சென்னை | ஏப்ரல் 1, 2026

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், முன்னணி ஆய்வு நிறுவனமான லோக்போல் (Lok Poll) தனது மெகா கிரவுண்ட் சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. 1.17 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வு, தமிழக அரசியலில் மும்முனைப் போட்டி நிலவுவதை உறுதி செய்துள்ளது.

வாக்கு சதவீதம் மற்றும் தொகுதி வாரிக் கணிப்பு:

கூட்டணி / கட்சிகணிக்கப்படும் இடங்கள்வாக்கு சதவீதம் (%)
திமுக கூட்டணி (DMK+)181 – 18940.1%
அதிமுக கூட்டணி (ADMK+)38 – 4229.0%
தமிழக வெற்றிக் கழகம் (TVK)8 – 1023.9%
நாம் தமிழர் கட்சி (NTK)004.9%
இதர கட்சிகள் (Others)002.1%

ஆய்வின் முக்கியக் குறிப்புகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *