தமிழக நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள
அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கான உரிமைத் தொகை திட்டம் மற்றும
இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து விரிவான விளக்கங்கள
அளிக்கப்பட்டன. மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்தவும், வரி வருவாய
அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

ொடர்ச்சியான கள ஆய்வுகள் மற்றும் கூடுதல் தகவல்கள் இந்த பகுதியில
உடனுக்குடன் மேம்படுத்தப்படும். கோபாசே செய்திகளுடன் இணைந்திருங்கள்.