நொய்டா | ஏப்ரல் 14, 2026

நொய்டா செக்டார் 57 மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தொழில்பேட்டை பகுதிகளில் நிலவும் ஊதியப் பிரச்சினை, தற்போது கட்டுப்பாட்டை மீறிய வன்முறையாக மாறியுள்ளது. ஊதிய உயர்வை வலியுறுத்திப் போராடி வரும் தொழிலாளர்கள், ஆயுதங்களுடன் தொழிற்சாலைகளுக்குள் புகுந்து சூறையாடி வருகின்றனர்.

வன்முறையின் முக்கியச் சம்பவங்கள்:

“எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள், இல்லையெனில் அனைத்தையும் தரைமட்டமாக்குவோம்” (Hamari maangein puri karo. Varna tabah kar denge) – தீபக் குமார், போராட்டக்காரர்.

நிர்வாகத்தின் நிலைப்பாடு:

வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கூடுதல் படைகளை வரவழைத்துள்ளது. ஏற்கனவே 21% இடைக்கால ஊதிய உயர்வை அரசு அறிவித்துள்ள போதிலும், வன்முறையில் ஈடுபடும் கும்பல் இன்னும் சமாதானமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *