சென்னை | ஏப்ரல் 7, 2026

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள மாநிலங்களின் புள்ளிவிவரக் கையேட்டின்படி, இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தொழில்துறையில் தமிழகம் மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள் தற்போது புள்ளிவிவர ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

சாதனையின் முக்கியத் தரவுகள்:

முதலிடத்திற்கான காரணங்கள்:

  1. பல்வகைப்பட்ட தொழில்கள்: ஆட்டோமொபைல் (Automobile), மின்னணு சாதனங்கள் (Electronics), ஜவுளி (Textiles) மற்றும் தோல் பொருட்கள் (Leather) எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சீரான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
  2. ஏற்றுமதி பங்களிப்பு: இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுடன் இணைந்து தமிழ்நாடு 61% பங்களிப்பை வழங்குகிறது.
  3. தொழில் முதலீடுகள்: ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ என்ற இலக்கின் கீழ் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் தற்போது உற்பத்தியாக மாறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *